கண்ணெதிரே கடவுள்வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்கவிரும்பும்

ஏதோ ஒரு முகம் எல்லோரின் மனதிலும்...

அப்படி பார்க்க நிகழும் தருணத்தில்தான்

எத்தனை எண்ணங்கள் ...!

பாசம்,
பயம், மகிழ்ச்சி, கோபம், ஏக்கம், ஏமாற்றம்

என எல்லா உணர்வுகளும்

ஒருசேர ஆட்கொள்ளும்போதுதான்

கண்ணீர்த்துளியும் கங்கை நீராகிப்போகிறது !

காணும் மனிதரும் கடவுளாகிப்போகிறார் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

7 comments :

Kutty said...

First post of 2011 !!! All the best for this year !!! looking more post this year

sammi said...

very nice..............

Anansiya said...

Nice indu....simple and gd...

indu said...

Kutty@ thanks kutty...:) i'll try to write more post this year...
Sammi@ thanks...:)
anasiya@ thanks anansiya... happy to see ur comment...:)

smartsekar said...

very nice........

அருள்மொழிவர்மன் said...

you r writing so well...nice to read all ur poems

indu said...

sekar@ thanks sir... :)
Arul@ Thanks arul for ur comments... :)

Post a Comment