வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்கவிரும்பும்
ஏதோ ஒரு முகம் எல்லோரின் மனதிலும்...
அப்படி பார்க்க நிகழும் தருணத்தில்தான்
எத்தனை எண்ணங்கள் ...!
பாசம், பயம், மகிழ்ச்சி, கோபம், ஏக்கம், ஏமாற்றம்
என எல்லா உணர்வுகளும்
ஒருசேர ஆட்கொள்ளும்போதுதான்
கண்ணீர்த்துளியும் கங்கை நீராகிப்போகிறது !
காணும் மனிதரும் கடவுளாகிப்போகிறார் !
கண்ணெதிரே கடவுள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
7 comments :
First post of 2011 !!! All the best for this year !!! looking more post this year
very nice..............
Nice indu....simple and gd...
Kutty@ thanks kutty...:) i'll try to write more post this year...
Sammi@ thanks...:)
anasiya@ thanks anansiya... happy to see ur comment...:)
very nice........
you r writing so well...nice to read all ur poems
sekar@ thanks sir... :)
Arul@ Thanks arul for ur comments... :)
Post a Comment