சிதறிய காதல்...முகம் பார்க்கும் கண்ணாடியில்

உன் நினைவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தபொழுது

கைத்தவறி கீழே விழுந்து

சிதறியது கண்ணாடி...

நொறுங்கியது என் மனது...

சிதறிக்கிடக்கும் கண்ணாடியிலும்,

சிந்திக்கொண்டிருக்கும் என் கண்ணீரிலும்

சிரித்துக்கொண்டிருந்தது என் காதல்...!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments :

Kutty said...

:)

Anansiya said...

nice one indu.....chanceless lve feel..expecting mre like this frm u...

premit444 said...

mokka try to copy some other book.....

indu said...

Thanks kutty and anansiya... :)

indu said...

Prem there is no need for me to copy from a book and paste it over here... i'll never ever do such rubbish things...

Post a Comment